Also Watch
Read this
By: Web Team

கோவை இருகூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலத்தை வீசிய வழக்கில், 3 தம்பதியினரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் மரிய லூயிஸ்-ராதாமணி தம்பதிக்கு 23 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், மகாராஷ்டிராவில் இருந்து ஆண் குழந்தை வாங்கி வந்ததாகவும், குழந்தை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தால் தண்டவாளத்தில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.