news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மத நல்லிணக்க சந்தன கூடு ஊர்வலம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு
tv

Also Watch

tv

Read this

மத நல்லிணக்க சந்தன கூடு ஊர்வலம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு

பிரான்மலை, சிவகங்கை

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG Santhanakoodu

சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் உள்ள ஷேக் அப்துல்லா தர்ஹாவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மின்விளக்குகள் மற்றும் சம்மங்கி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று ரதங்களில் சந்தன குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

9
16 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau