news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மதுபான கடைக்குள் புகுந்து ரூ.3 ஆயிரம் திருட்டு... சிசிடிவி கேமராவை கழட்டிவிட்டு திருடிய நபர்
tv

Also Watch

tv

Read this

மதுபான கடைக்குள் புகுந்து ரூ.3 ஆயிரம் திருட்டு... சிசிடிவி கேமராவை கழட்டிவிட்டு திருடிய நபர்

பூப்பாண்டியாபுரம், தூத்துக்குடி

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thoothukudi

தூத்துக்குடி மாவட்டம் பூப்பாண்டியாபுரத்தில் உள்ள மதுபான கடையில் புகுந்து சிசிடிவி கேமராவை கழட்டிவிட்டு 3 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

பூப்பாண்டியாபுரத்தில் உள்ள மதுகடையில் கல்லாவில் இருந்த பணம் மாயமாகியதை குறித்து அளித்த புகாரின் பேரில் விசாரித்ததில் பணத்தை திருடியது சக்திவேல் என்பது தெரிய வந்தது.

இது தொடர்பான சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

8 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்

1
20 mins agoshare
தீப்பிடித்து எரிந்து சேதம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved