Also Watch
Read this
By: Web Team

கல் நெஞ்சம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்தார். நாமக்கல் மாவட்ட ராசிபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய அவர், கலைஞருக்கு மெரினாவில் 6 அடி இடம் கொடுக்க மறுத்தவர் இபிஎஸ் என்று விமர்சித்தார்.