நாகப்பட்டினம் மாவட்டம் கல்லார் மீனவ கிராமத்தில், கடல் சீற்றம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கடற்கரையை ஒட்டி கொட்டப்பட்டுள்ள கற்களில் இருந்து மேலும் 500 மீட்டர் தூரத்திற்கு கற்களை கொட்டி கல்லார் கிராமத்திற்குள் கடல் நீர் உட்புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.இதையும் படியுங்கள் : நாளை முதல் இணையவழி மூலமாக கட்டணம் வசூல்