news-tamil-logo

3/19/2026, 12:55:01 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளித் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளித் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சாமி தரிசனம்

குமரகோட்டம் - காஞ்சிபுரம்

Posted on: Jan 08, 2025 10:10 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற வெள்ளி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை ஒட்டி, சுவாமிக்கும் வள்ளி - தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பிறகு, வள்ளி - தெய்வானையுடன் முருகப் பெருமான் வெள்ளித் தேரில் எழுந்தருள, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் சௌத் பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது தாக்குதல்

0
1 min agoshare
Iran oil tank








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved