Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை அரண்மனையில் தசரா பண்டிகையை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. 8 பள்ளிகள் மற்றும் 6 கல்லூரிகளில் இருந்து 14 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு வெற்றிக் கோப்பையும் ரொக்க பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.