news-tamil-logo

3/16/2026, 1:01:36 PM

news-tamil-logo
more
Home districtnews கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை... முதல் மாநிலமாக தமிழக முதலமைச்சர் முயற்சி- கோவி.செழியன்
tv

Also Watch

tv

Read this

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை... முதல் மாநிலமாக தமிழக முதலமைச்சர் முயற்சி- கோவி.செழியன்

கஞ்சனூர், தஞ்சை

Posted on: May 26, 2025 05:43 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை முதல் மாநிலமாக தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டம் கஞ்சனூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவது தொடர்பாக பாஜக ஆளாத மாநிலங்கள் முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ரஜினிகாந்தை பற்றி ஆதவ் அர்ஜுனா பேச்சு தவறு"

1
7 mins agoshare
Nainar nagendranbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved