news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சோதனைக் கிணறு அமைக்கும் பணி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
tv

Also Watch

tv

Read this

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சோதனைக் கிணறு அமைக்கும் பணி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

மாதவனூர், இராமநாதபுரம்

62

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Hydro carbon

ராமநாதபுரம் மாவட்டம் மாதவனூரில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான சோதனைக் கிணறு அமைக்கும் பணியை முற்றுகையிட்டு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்படாது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்த நிலையில், அத் திட்டத்திற்காக சோதனை கிணறு அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அப்பணியை நிறுத்தும் வரை நகர மாட்டோம் என அங்கு அமர்ந்து விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சினிமாவில் அறிமுகமாகும் “தி மம்மி” பட வில்லன்

6
20 mins agoshare
இந்திய சினிமாவில் அறிமுகமாகும் “தி மம்மி” பட வில்லன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved