news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் விடுமுறை... தடையை மீறி கள் விற்பனை அமோகம்
tv

Also Watch

tv

Read this

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் விடுமுறை... தடையை மீறி கள் விற்பனை அமோகம்

கோனூர், நாமக்கல்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Namakkal

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே தடையை மீறி கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

கோனூர் பகுதியை சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமிக்கு சொந்தமான நிலத்தில் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன.

அவரது தென்னை மரங்களில் இருந்து இறங்கப்பட்ட கள் ஒரு லிட்டர் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதையடுத்து, அதனை வாங்க மதுப்பிரியர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

16
1 hr 11 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau