news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காதலித்த பெண்ணை மிரட்டிய காதலன் கடத்தல் போட்டோக்களை வைத்து பெண்ணை மிரட்டியதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

காதலித்த பெண்ணை மிரட்டிய காதலன் கடத்தல் போட்டோக்களை வைத்து பெண்ணை மிரட்டியதாக தகவல்

மதுரை

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu young kidnap

மதுரையில், காதலிக்கும் போது ஒன்றாக எடுத்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கல்லூரி மாணவியை மிரட்டிய இளைஞரை கடத்திய கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவிலை சேர்ந்த கோகுல் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்த போது மாணவி ஒருவரை காதலித்து, பிறகு விலகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோகுல் தன்னை மிரட்டுவதாக அம்மாணவி சக மாணவர்களிடம் உதவி கேட்டதையடுத்து, அவர்கள் கோகுலை மதுரைக்கு வரவழைத்து செல்போனில் உள்ள போட்டோக்களை அழிக்குமாறு எச்சரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு கார்த்திக், முகேஷ் ஆகியோர் கோகுலை காரில் கடத்திய நிலையில், ரோந்து பணியில் இருந்த போலீசார் பின்தொடர்ந்து சென்று பிடித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
3 hrs 21 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau