news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையில் மாறி மாறி தாக்கிக் கொண்ட போதை ஆசாமிகள்
tv

Also Watch

tv

Read this

சாலையில் மாறி மாறி தாக்கிக் கொண்ட போதை ஆசாமிகள்

சேலையூர் - செங்கல்பட்டு

46

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chengalpattu

தாம்பரம் அருகே மதுபோதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தியதால் பரபரப்பு நிலவியது. சேலையூர் காவல் நிலையம் அருகே உள்ள மதுபானக் கடையில் மது அருந்திய இருவர், சாலையில் வந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதை தடுக்கச் சென்ற நபரை இருவரும் சேர்ந்து தாக்கிய நிலையில், அவர் மயங்கி விழுந்ததைக் கண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால், இருவரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிஎம் வர்றார், உற்சாகத்தில் பொதுமக்கள், மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ஆய்வு

8
10 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau