news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிராமத்திற்குள் நுழைந்த யானை விரட்ட முற்பட்டபோது ஆக்ரோஷமடைந்த யானை..!
tv

Also Watch

tv

Read this

கிராமத்திற்குள் நுழைந்த யானை விரட்ட முற்பட்டபோது ஆக்ரோஷமடைந்த யானை..!

கூடலூர், நீலகிரி

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NLG Elephant issue

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கிராமத்திற்குள் நுழைந்த யானையை வனத்துறையினர் விரட்ட முற்பட்டபோது ஆக்ரோஷமடைந்து அவர்களை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

போஸ்பரா செம்பக் கொல்லி பகுதியில் சுற்றித்திரிந்த யானையை, வனத்துறையினர் விரட்ட முயன்றனர். அப்போது வனத்துறையினரின் வாகனத்தை யானை துரத்தி ஓடியதால், வாகனத்தை பின்பக்கமாக இயக்கி தப்பித்தனர்.

இதையும் படியுங்கள் : தேனியில் காற்றாலை மின் உற்பத்தி தினமும் 8 மணி நேரம் நிறுத்தம் நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிப்பால் நடவடிக்கை..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 9 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved