news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மிதவை கப்பலில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு கப்பலில் பராமரிப்பு பணியின் போது விஷவாயு தாக்கியதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

மிதவை கப்பலில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு கப்பலில் பராமரிப்பு பணியின் போது விஷவாயு தாக்கியதாக தகவல்

தூத்துக்குடி

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tut boat death

தூத்துக்குடியில் பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை கப்பலில் பராமரிப்பு பணியின் போது, விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முக்தா இன்ஃப்ரா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான மிதவை கப்பலில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சந்திப்குமார், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெனிசன் தாமஸ், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சாரோன் ஜார்ஜ் ஆகிய மூன்று பேரும் பராமரிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதில் அவர்கள் மூன்று பேரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையும் படியுங்கள் : காதலியை மிரட்ட நினைத்த காதலன் தூக்கில் தொங்கிய போது விபரீதம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

5
3 hrs 58 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau