news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற புலி, சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற புலி, சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி

கூடலூர், நீலகிரி

63

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tiger

சாலையில் திடீரென கம்பீரமாக நடந்து வந்த புலி, சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்தது.

நீலகிரி மாவட்டம், மசினகுடி மாயார் சிங்காரா போன்ற கிராம பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலைகள் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் ஏராளமான வன விலங்குகள் சாலையை கடந்து உலா வருகின்றன.

இந்த நிலையில், சிங்காரா நீர்மின் நிலையம் செல்லும் சாலையில், சுற்றுலா பயணிகள் செல்லும் போது வனப்பகுதியில் இருந்து கம்பீரமாக நடந்து வந்த புலி சாலையை கடந்து மறு பகுதிக்கு சென்றது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத சுற்றுலா பயணிகள் புலியை மிக அருகில் பார்த்து பரவசமடைந்தனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பாருங்கள்; https://www.youtube.com/shorts/EzWtW6brWhQ?feature=share

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
17 hrs 33 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved