Also Watch
Read this
By: Manigandan Raja

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது ஏராளமான காட்டு யானைகள் கூட்டமாக கேரளா வனப் பகுதியிலிருந்து வந்த வண்ணம் உள்ளது வனத்துறையினர் எஸ்டேட் பகுதிகளில் வாழும் தேயிலை தோட்ட தொழிலாளர் மாலை நேரம் வெளியே வர வேண்டாம் என வனத்துறை வாகனத்தின் ஒலிபெருக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது அதிக அளவில் சோலையார் முடிஸ் சின்கோனா மற்றும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் சாலைகளில் வனப்பகுதி விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் சுற்றுலா பயணிகள் வாகனத்தை தாக்கியும் அச்சுறுத்தி வருகிறது இந்நிலையில் தனியார் தோட்டத்தில் இரண்டு காட்டு யானைகள் ஆக்ரோஷமாக சண்டை இட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வை வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.