news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆற்காடு பகுதியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
tv

Also Watch

tv

Read this

ஆற்காடு பகுதியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

ஆற்காடு, ராணிப்பேட்டை

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RPT 2km Traffic

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காடு பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகள் பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெறுவதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
5 hrs 10 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved