news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மயானத்திற்கு செல்ல பாதை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
tv

Also Watch

tv

Read this

மயானத்திற்கு செல்ல பாதை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

கொசூர், கரூர்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Protest

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மயானத்திற்கு செல்ல பாதை கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கம்பிளியம்பட்டியை சேர்ந்த மக்கள் இறந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்ல பயன்படுத்தி வந்த தனியார் பாதையில் தற்போது விவசாயம் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் மயானத்திற்கு செல்ல பயன்படுத்தும் ஓடை சேரும் சகதியுமாக உள்ளதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இறந்தவரின் சடலத்தை வீட்டிலேயே வைத்துவிட்ட வந்த பொதுமக்கள் மயானம் செல்ல நிரந்தர பாதை கோரி தரகம்பட்டி சாலையில் போராட்டம் நடத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எம்எல்ஏ பதவி ராஜினாமா, அதிமுகவில் இருந்து விஜயபாஸ்கர் விலகல்

6
10 mins agoshare
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved