Also Watch
Read this
By: Web Team

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அட்ராசிட்டி செய்த இளைஞரை பிடித்து காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்ற போது, தனது மாமாவை விட்டு விடுங்கள் என கூறி, போலீஸாரின் காலை பிடித்து சிறுவன் கதறி அழுத வீடியோ வெளியாகி உள்ளது.
அரக்கோணத்தைசேர்ந்த இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் டவுன் கோட்டை மைதானத்திற்கு சென்றபோது, அவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனை அறிந்து அங்கு சென்ற போலீஸார், அந்த இளைஞரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது, அவர்களுடன் வந்த 12 வயது சிறுவன் தனது மாமாவை விட்டு விடுங்கள் என கூறி தரையில் படுத்தும், போலீஸாரின் காலை பிடித்தும் கதறி அழுதான்.