Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை இதழியல் நிறுவனம் தொடங்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை இதழியல் நிறுவனத்தில் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பினை இக்கல்வியாண்டு முதல் தொடங்குவதற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் நிர்வாக குழுத் தலைவராக என்.ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved