news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews கனமழை காரணமாக திருப்பி விடப்பட்ட 15 விமானங்கள்
tv

Also Watch

tv

Read this

கனமழை காரணமாக திருப்பி விடப்பட்ட 15 விமானங்கள்

டெல்லி

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi airport

கனமழை காரணமாக தலைநகர் டெல்லி விமான நிலையத்திலிருந்து 15 விமானங்கள் திருப்பி விடப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு 8 விமானங்களும், லக்னோவிற்கு 5 விமானங்களும், சண்டிகருக்கு இரண்டு விமானங்களும் திருப்பி விடப்பட்டன.

இதையும் படியுங்கள் :  முன்பதிவு செய்த பின் பயண தேதியை மாற்றும் வசதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
4 hrs 57 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved