news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஆழ்கடல் பகுதியில் பழுதாகி மூழ்கிய படகு படகில் இருந்த 7 மீனவர்கள் பத்திரமாக மீட்பு...!
tv

Also Watch

tv

Read this

ஆழ்கடல் பகுதியில் பழுதாகி மூழ்கிய படகு படகில் இருந்த 7 மீனவர்கள் பத்திரமாக மீட்பு...!

கேரளா, ஆலப்புழா

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kerla boat fall

கடலில் மூழ்கிய படகு :

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கடலில் மூழ்கிய படகில் இருந்த 7 மீனவர்கள், கடலோர காவல் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். நீண்டகரை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்ற மீன்பிடி படகு ஆழ்கடல் பகுதியில் பழுதானது.

இந்த நிலையில், படகிற்குள் கடல்நீர் உட்புகுந்ததால், மெல்லமெல்ல படகு தண்ணீரில் மூழ்கியது. இதையடுத்து, அந்த படகில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 3 மீனவர்கள் உள்பட 7 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பழுதான படகின் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கியதால் அதனை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையும் படியுங்கள் : பேருந்தில் பெண்களை புகைப்படம் எடுத்த போதை இளைஞர் போதை இளைஞரை அடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
7 hrs 43 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved