news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வாழ்த்து பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய இபிஎஸ்..!
tv

Also Watch

tv

Read this

வாழ்த்து பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய இபிஎஸ்..!

சேலம்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SLM EPS

நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முதலிடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மடிக்கணினிகளை பரிசாக வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

முதலிடம் பிடித்த அவியூர் பகுதியை சேர்ந்த மாணவன் திருமூர்த்தி மற்றும் மூன்றாம் இடம் பிடித்த எஸ்.ஒகையூர் பகுதியை சேர்ந்த மாணவி மதுமிதா ஆகிய இருவரும் சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதேபோல் பத்தாமிடம் பிடித்த சேலம் முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த மாணவன் நிர்மல் என்பவரும் வாழ்த்து பெற்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

10
14 hrs 42 mins agoshare
மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau