news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வங்கதேசத்தில் இந்திய அதிகாரிகளுடன் வசிக்கும் குடும்பத்தினர்
tv

Also Watch

வங்கதேசத்தில் இந்திய அதிகாரிகளுடன் வசிக்கும் குடும்பத்தினர்

வங்கதேசம்

56

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bangaladesh

பரபரப்பான சூழலில் வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் உடனடியாக நாடு திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுத்தேர்தலும் நெருங்குவதால் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதேசமயம், வங்கதேசத்தில் உள்ள தூதரகம் மற்றும் பிற இந்திய அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் :  வாளையாரில் ரூ.1.18 கோடி ஹவாலா பணம் பறிமுதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved