news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் ரூ.1 கோடி பணம், ரூ.3.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!
tv

Also Watch

tv

Read this

வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் ரூ.1 கோடி பணம், ரூ.3.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!

டெல்லி

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi money

டெல்லியில் வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் வரிசெலுத்துவோர் சேவைகள் இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக இருப்பவர் அமித்குமார் சிங்கால்.

இவர் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.

இதையடுத்து டெல்லியில் உள்ள வீடு மற்றும் அவர் பணிபுரிந்த மும்பை, பஞ்சாப் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத கோடிக்கணக்கிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பட்டு திருந்துங்கள், அப்போது தான் புத்தி வரும் - நடிகர் சத்யராஜ் கோபம்

3
18 mins agoshare
கண் கலங்கிய நடிகர் சத்யராஜ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved