news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஈரான் - இஸ்ரேல் இடையே நீடிக்கும் போர்.. எண்ணெய் விலை கட்டுப்பாட்டில் உள்ளது - ஹர்தீப் சிங் பூரி
tv

Also Watch

tv

Read this

ஈரான் - இஸ்ரேல் இடையே நீடிக்கும் போர்.. எண்ணெய் விலை கட்டுப்பாட்டில் உள்ளது - ஹர்தீப் சிங் பூரி

எண்ணெய் விலை கட்டுப்பாட்டில் உள்ளது

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்தியாவில் எண்ணெய் விலை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், உலகில் எண்ணெய் பற்றாக்குறை இல்லை என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

ிலைமையை அரசு கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஈரான், இஸ்ரேல் மோதல் தொடங்கிய பிறகு கச்சா எண்ணெய் விலை 100 டாலரை எட்டும் என கவலைப்பட்ட நிலையில், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக கடந்த சில மாதங்களாகவே 75 டாலராகவே உள்ளதாகவும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : பெரிய அளவிலான விமானங்களின் பயன்பாடு 15% குறைப்பு..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
12 hrs 56 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved