Also Watch
Read this
By: Web Team

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கு இடையே உள்ள பிணைப்பை மேம்படுத்தும் விதமாகவும், இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் ஜாச்ன்-இ-தால் ((Jashn-e-Dal)) எனும் நீர் விளையாட்டு விழா நடைபெற்றது. சுமார் 700 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு படகு ஓட்டி மகிழ்ந்தனர்.