பெங்களூருவில் தொடர் மடிக்கணினி திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். தொட்டதோகுருவில் பகுதியில் உள்ள விடுதியில் ஐடி ஊழியரின் லேப்டாட் திருடுபோனது. திருட்டு வழக்கு ஒன்றை விசாரித்த எலக்ட்ரானிக் சிட்டி போலீசார், தமிழகத்தை சேர்ந்த கௌதம், ராஜதுரை ஆகியோரை கைது செய்து, 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினிகளை பறிமுதல் செய்தனர். இரண்டு பேரும் மடிக்கணினிகளை திருடி சென்னை மூர் மார்க்கெட் பகுதியில் விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதையும் படியுங்கள் : பெங்களூருவில் கை துண்டாகி ஓடி வந்த இளைஞர்