Also Watch
Read this
By: Manigandan Raja

எல்.பி.ஜி. இணைப்பு ரத்து :
இயற்கை எரிவாயு இணைப்பு உள்ள பகுதிகளில் சமையல் கேஸ் வாடிக்கையாளர்கள் அதற்கு மாறாவிட்டால், அவர்களது சமையல் கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஈரான் நாட்டில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக இந்தியாவில் எல்.பி.ஜி. சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இயற்கை எரிவாயு பயன்பாட்டுக்கு மாறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved