news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பிரதமர் மோடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்
tv

Also Watch

tv

Read this

பிரதமர் மோடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்

PM Modi

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Noida international airport

விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் :

உத்தரப்பிரதேசத்தின் ஜெவார் பகுதியில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக அமையும் நொய்டா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைக்க உள்ளார்.

தலைநகர் டெல்லியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் இந்த விமான நிலையம், சுவிட்சர்லாந்தின் Zurich Airport International AG பங்களிப்புடன், சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

ஒரு ஓடுபாதையுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் ஆண்டுக்கு 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

Related Link
சோனியாகாந்தியின் உடல்நிலை சீராக உள்ளது

சோனியாகாந்தியின் உடல்நிலை சீராக உள்ளது


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் போட்டியின் போது பாடகி ஆஷா போஷ்லேவுக்கு அஞ்சலி

0
18 mins agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved