Also Watch
Read this
Posted on: Oct 22, 2024 07:03 AM
By: Srini Vasan

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சத்தீஸ்கர்-மகாராஷ்டிரா எல்லைப்பகுதியான நாராயண்பூர் பகுதியில் இந்த என்கவுன்ட்டர் நடந்ததாக போலீஸ் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved