news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews தொகுதி மக்களை சந்திக்க தாமதமாக வந்த எம்.பி கங்கனா ஹிமாச்சலில் பெய்த கனமழையால் தானும் பாதிக்கப்பட்டேன்
tv

Also Watch

tv

Read this

தொகுதி மக்களை சந்திக்க தாமதமாக வந்த எம்.பி கங்கனா ஹிமாச்சலில் பெய்த கனமழையால் தானும் பாதிக்கப்பட்டேன்

மண்டி, ஹிமாச்சல்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gangana ranavat

ஹிமாச்சலில் பெய்த கனமழையால் தானும் பாதிக்கப்பட்டதாக, தொகுதி மக்களிடையே எம்.பி. கங்கனா ரணாவத் வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பெய்த கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.

இந்த நிலையில், மாநிலத்தில் பாதிப்பு ஏற்பட்டு சுமார் 20 நாள்களுக்கு பின்னர், மண்டி தொகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் ஆய்வு செய்தார். அவர் வருகைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அப்பகுதி மக்களிடையே, தான் எந்த நிலைமையில் இருக்கிறேன் என்று நினைத்துப் பாருங்கள், தானும் இங்கே ஒரு உணவகம் நடத்தி வருகிறேன், அங்கே, நேற்று வெறும் 50 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் ஆனது என கூறி அனுதாபத்தை தேடினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேட்டூர் அணை திறக்கப்படாததால் வறண்டு போன ஆறுகள்

1
1 hr 4 mins agoshare
நெற்பயிர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved