news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட எம்.பி. பப்பு யாதவ்
tv

Also Watch

tv

Read this

இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட எம்.பி. பப்பு யாதவ்

பாட்னா, பீகார்

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pappu yadhav

பழமையான வழக்கில் கைது : 

பீகார்  மாநிலம் பாட்னாவில் சுயேட்சை எம்.பி. பப்பு யாதவ் நள்ளிரவு கைது செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது. 2024 மக்களவைத் தேர்தலில் பூர்ணியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவரும்.

ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவை, 1995 ஆம் ஆண்டு நடந்த குற்ற சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகததால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ஆதரவாளர்கள் கைது : 

பப்பு யாதவைக் கைது செய்யவதற்கு போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றபோது அங்கு திரண்ட அவரது ஆதரவாளர்கள் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் நிலவியது.

Related Link
மதுரா விரைவு சாலையில் நடந்த சாலை விபத்து

மதுரா விரைவு சாலையில் நடந்த சாலை விபத்து



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
8 hrs 21 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved