news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews யூடியூபிலும் சாதனை படைத்த பிரதமர் மோடி
tv

Also Watch

tv

Read this

யூடியூபிலும் சாதனை படைத்த பிரதமர் மோடி

PM Record

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PM Modi

சாதனை படைத்த பிரதமர் மோடி :

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்களுடன் உலகில் அதிகமானோர் பின்தொடரும் அரசியல் மற்றும் உலகத் தலைவர் என்கிற பெருமையை பெற்ற பிரதமர் மோடி, தற்போது யூடியூபிலும் சாதனை படைத்துள்ளார்.

யூடியூபில் பிரதமர் மோடியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது. பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர்போல்சனாரோ உள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை ஒப்பிடும்போது, பிரதமர் மோடியை 7 மடங்கு அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இந்திய அளவில் ராகுல் காந்தியை விட 3 மடங்கு அதிகம் பின்தொடர்வோரை கொண்டுள்ளார் பிரதமர் மோடி.

Related Link
நாடாளுமன்றத்தில் விவாதிக்க சோனியா காந்தி வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் விவாதிக்க சோனியா காந்தி வலியுறுத்தல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
4 hrs 1 min agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved