குஜராத்தில் சோமநாதர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். சோமநாதர் ஆலயத்தின் மீதான முகலாய படையெடுப்பு நடைபெற்று 1000 ஆண்டுகள் கடந்ததை அனுசரிக்கும் வகையில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர் வாணவேடிக்கை, டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் மோடி கண்டுகளித்தார்.இதையும் படியுங்கள் : சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி மருத்துவமனையில் அனுமதி