news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ”பிரச்சனைகள் படிப்படியாக சரி செய்யப்பட்டு வருகின்றன”
tv

Also Watch

tv

Read this

”பிரச்சனைகள் படிப்படியாக சரி செய்யப்பட்டு வருகின்றன”

Indigo

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Indigo CEO

இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் படிப்படியாக சரி செய்யப்பட்டு வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் தெரிவித்துள்ளார்.
சேவையின் முக்கிய பிரச்சனைகளை சரி செய்ய இண்டிகோ இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தில் ஊழியர்கள் இடைவிடாது பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்ட அவர், ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆயிரத்து 600 விமானங்கள் இயக்கப்பட்டதாக தெரிவித்தார். இது முந்தைய நாட்களை காட்டிலும் அதிகம் என்றும், refund, rebook மற்றும் உடமைகளை திருப்பி அனுப்பும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருவதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல குவிந்த பக்தர்கள்

3
1 hr 6 mins agoshare
திருவண்ணாமலை கிரிவலம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved