news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பொருளாதார பங்களிப்புகளுக்கான பி.வி. நரசிம்ம ராவ் விருது மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விருது
tv

Also Watch

tv

Read this

பொருளாதார பங்களிப்புகளுக்கான பி.வி. நரசிம்ம ராவ் விருது மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விருது

பி.வி. நரசிம்ம ராவ்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Manmohan singh

மறைந்த முன்னாள் பிரதமரும் புகழ்பெற்ற பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங்கிற்கு பொருளாதார பங்களிப்புகளுக்கான பி.வி. நரசிம்ம ராவ் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை முன்னாள் திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா வழங்கினார்.மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கடந்த வாரம் விருதை பெற்றுக்கொண்டதாக பி.வி. நரசிம்ம ராவ் நினைவு அறக்கட்டளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

🔴LIVE : "ரூ.75000 கோடி வட்டி.." செந்தில் பாலாஜி பரபரப்பு பிரஸ்மீட்

10
29 mins agoshare
Senthil balaji1button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau