news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அமெரிக்கா உருவாக்கிய 6,500 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்..
tv

Also Watch

tv

Read this

அமெரிக்கா உருவாக்கிய 6,500 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்..

இந்தியா விண்ணில் ஏவும்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட 6 ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைகோளை வரும் மாதங்களில் இந்தியா விண்ணில் செலுத்தும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு செயற்கைகோள் தொழில்நுட்பம் இல்லாத இந்தியா தற்போதுவரை 34 நாடுகளின் 433 செயற்கைகோளை தனது சொந்த ஏவுகனை வாகனங்களை பயன்படுத்தி ஏவியுள்ளதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல குவிந்த பக்தர்கள்

2
45 mins agoshare
திருவண்ணாமலை கிரிவலம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved