news-tamil-logo

3/16/2026, 3:46:56 PM

news-tamil-logo
more
Home indianews மேகாலயா தேனிலவு கொலை வழக்கில் ஜாமீன் கோரி மனு கணவரை கொலை செய்ததால் கைதான மனைவி சோனம் மனு தாக்கல்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

மேகாலயா தேனிலவு கொலை வழக்கில் ஜாமீன் கோரி மனு கணவரை கொலை செய்ததால் கைதான மனைவி சோனம் மனு தாக்கல்

மேகாலயா

Posted on: Sep 14, 2025 05:34 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Honeymoon murder issue

மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற போது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த வழக்கில் கைதான சோனம் ரகுவன்ஷி, ஜாமீன் கோரி சோஹ்ரா நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் குற்றப்பத்திரிக்கையில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு, வரும் 17-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”உலகக் கோப்பை வென்ற பின் கம்பீரின் முகத்தில் புன்னகை”

0
1 min agoshare
SKY








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved