news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews விண்ணுக்கு செல்லும் 2 ஆவது இந்தியர் சுபான்ஷு சுக்லா..
tv

Also Watch

tv

Read this

விண்ணுக்கு செல்லும் 2 ஆவது இந்தியர் சுபான்ஷு சுக்லா..

விண்ணில் பாய்ந்த Falcon 9 ராக்கெட்

107

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு வீரர்கள் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையத்திற்கு திட்டமிட்டப்படி பயணித்தனர்.

7 முறை ஏற்பட்ட தடங்கல்களை கடந்து, அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நண்பகல் 12:01 மணிக்கு விண்ணில் ((பாய்கிறது )) பாய்ந்தது ஆக்சியம் 4 திட்டத்தின் Falcon 9 ராக்கெட்.

இது 28 மணிநேர பயணத்திற்கு பிறகு 26 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அடையும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் 1984 ஆம் ஆண்டு விண்ணுக்கு சென்று வெற்றிகரமாக திரும்பிய ராகேஷ் ஷர்மாவுக்கு பிறகு, விண்வெளியில் பயணிக்க உள்ள இரண்டாவது இந்தியர் என்ற சிறப்பை பெறப்போகிறார் சுபான்ஷு சுக்லா..

இதையும் படியுங்கள் : வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணியில் மாநாடு 2 திரைப்படம்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்தடுத்து குலுங்கிய நிலம்.. தரைமட்டமான கட்டிடங்கள்

4
22 mins agoshare
venezuela








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau