news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பாஜக ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசுவோர் மீது அடக்குமுறை
tv

Also Watch

tv

Read this

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசுவோர் மீது அடக்குமுறை

மேற்குவங்கம், கொல்கத்தா

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mamtha bannerji

பாஜக ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலும் வங்கமொழி பேசும் மக்கள் மீதான கொடூரமான அடக்குமுறை நடப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். முர்ஷிதாபாத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒடிசாவிலிருந்து பயந்து வீடு திரும்பிய சம்பவம் தமது இதயத்தை நொறுங்கச் செய்ததாக குறிப்பிட்டுள்ள மம்தா, ஒடுக்கப்பட்ட மற்றும் புலம்பெயர்ந்த வங்கமொழி பேசும் குடும்பங்களுக்கு தாங்கள் துணை நிற்பதாக உறுதியளித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழியில் பேசுவது குற்றமாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மு.க.ஸ்டாலின் புகார் - நிர்மலா சீதாராமன் மறுப்பு

4
1 min agoshare
கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved