news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews விழுந்து நொறுங்கிய ஏர் விமானம்.. முன்னாள் முதலமைச்சரின் நிலை என்ன ?
tv

Also Watch

tv

Read this

விழுந்து நொறுங்கிய ஏர் விமானம்.. முன்னாள் முதலமைச்சரின் நிலை என்ன ?

முன்னாள் முதலமைச்சரின் நிலை

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விமானவிபத்து தொடர்பாக குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலிடம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா விமான விபத்தைத் தொடர்ந்து விமான நிலையம் அருகே எழுந்த கரும்புகை.

விமான நிலையம் அருகே மெகானி என்ற இடத்தில் விமான விபத்து என தகவல் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 25 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல்.

விபத்துக்குள்ளான விமானம் ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்தது என முதற்கட்ட தகவல்  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.

அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது விமானம் மேல் எழும்பி சென்ற போது 825 அடி உயரத்தில் இருந்து விழுந்ததாக தகவல்.

விமானத்தில் இருந்த 242 பேரில் 230 பேர் பயணிகள், 12 பேர் விமான ஊழியர்கள் டேக் ஆஃபின் போது 825 அடி உயரத்தை தொட்ட போது விழுந்து நொறுங்கி தீப்பிடித்த விமானம்.

 அகமதாபாத் விமான நிலையத்திற்கு செல்லும் வழிகள் அனைத்தும் மூடப்பட்டன 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணி.

விமானம் டேக் ஆஃப் ஆன போது விபத்து ஏற்பட்டதாக குஜராத் ஊடகங்கள் தகவல் விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்ததாக ஏ.என்.ஐ. நிறுவனம் தகவல்.

குஜராத்தில் இருந்து நேரடியாக லண்டன் புறப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கியது போயிங் 787 ட்ரீம் லைனர் என்ற எரிசக்தி மிச்சப்படுத்தக் கூடிய விமானம் என தகவல்.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், போயிங் நிறுவனத்தின் தயாரிப்பு என தகவல் விமானவிபத்து தொடர்பாக குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலிடம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா.

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி இதே விமானத்தில் பயணித்ததாக தகவல் விபத்து நடந்த இடத்திற்கு 90 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்தது,

விபத்துக்குள்ளான விமானம் ஏர் இந்தியா AI 171 என தகவல்  விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து சடலங்கள் தூக்கி செல்லப்படும் அதிர்ச்சி காட்சி.

பிற்பகல் 1.17 மணி அளவில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டேக் ஆஃப் ஆன சில நொடிகளில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
4 hrs 27 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved