38 நாட்களுக்கு பின் அரசியல் பேசத் தயாராகும் தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் உரையாற்ற உள்ளதாக தகவல் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் சென்சார் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் செயல் வீரர்கள் கூட்டம்.டிச.18 கிறிஸ்துமஸ் விழாவிற்கு பின் எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் விஜய் பங்கேற்கவில்லை சிபிஐ விசாரணை, ஜனநாயகன் சென்சார் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் செயல் வீரர்கள் கூட்டம்.இதையும் படியுங்கள் : ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் சூடாக்கிய கேரள பெண் கைது!