சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் தொகுதி பொறுப்பாளர்களுடன் பாமக தலைவர் அன்புமணி ஆலோசனை தொகுதிகளில் வெற்றி நிலவரம் தொடர்பாக பொறுப்பாளர்கள் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில் ஆலோசனை.கள ஆய்வு தரவுகளை சமர்பித்து, அதுதொடர்பாக அன்புமணியுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் பாமக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதான வியூகங்கள் குறித்து கருத்து பகிர்வு.தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் அன்புமணி அறிவுறுத்தல்.இதையும் படியுங்கள் : "எங்க தலையில தான் கல்லு விழுதுங்க"