news-tamil-logo

3/22/2026, 7:29:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews பனையூரில் அன்புமணி..! பரபரக்கும் அரசியல் களம்!
tv

Also Watch

tv

Read this

பனையூரில் அன்புமணி..! பரபரக்கும் அரசியல் களம்!

சென்னை

Posted on: Jan 21, 2026 10:23 AM

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் தொகுதி பொறுப்பாளர்களுடன் பாமக தலைவர் அன்புமணி ஆலோசனை தொகுதிகளில் வெற்றி நிலவரம் தொடர்பாக பொறுப்பாளர்கள் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில் ஆலோசனை.

கள ஆய்வு தரவுகளை சமர்பித்து, அதுதொடர்பாக அன்புமணியுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் பாமக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதான வியூகங்கள் குறித்து கருத்து பகிர்வு.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் அன்புமணி அறிவுறுத்தல்.

இதையும் படியுங்கள் :  "எங்க தலையில தான் கல்லு விழுதுங்க"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved