news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews | மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!
tv

Also Watch

tv

Read this

| மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிப்பு.

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta


மேலும் ஓர் ஏர்இந்தியா விமானத்தில் கோளாறு கொல்கத்தா விமானநிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிப்பு. சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்த விமானத்தில் கோளாறு.

நள்ளிரவு 12.40 மணிக்கு தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதாக தகவல் தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியாததால் 5.30 மணிக்கு இறக்கி விடப்பட்ட பயணிகள்.

ஏர்இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து கோளாறுகள் கண்டறியப்படுவதால் பயணிகள் பதற்றம்.

இதையும் படியுங்கள் : சுற்றுப்பயணத்தை முடித்த BTS குழுவின் J-Hope... RM மற்றும் V உடன் J-Hope இணைந்து இசை கச்சேரி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

9
19 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau