news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews அந்த சத்தம்.. 825 அடி உயரம்... அப்பளம் போல் நொறுங்கும் பதறவைக்கும் காட்சிகள்!
tv

Also Watch

tv

Read this

அந்த சத்தம்.. 825 அடி உயரம்... அப்பளம் போல் நொறுங்கும் பதறவைக்கும் காட்சிகள்!

விமானம் விழுந்து நொறுங்கியது

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியானது 242 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கிய அதிர்ச்சி காட்சி.

825 அடி உயரத்தில் இருந்து விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரியும் காட்சி லண்டன் வரை செல்லும் விமானம் என்பதால் டேங்க் முழுவதும் எரிபொருள் நிரப்பட்டதாக தகவல்.

சுமீத் சபர்வால் 8 ஆயிரத்து 200 மணிநேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர் கேப்டன் சுமீத் சபர்வால் என்பவர் தான் விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டன் ஆவார்.

 க்ளைவ் குந்தர் என்பவர் விமானத்தின் முதல் அதிகாரி எனப்படும் துணை பைலட் ஆவார் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.

அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது விமான விபத்தைத் தொடர்ந்து விமான நிலையம் அருகே எழுந்த கரும்புகை.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விளாத்திகுளம் வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை

10
40 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved