Also Watch
Read this
By: Manigandan Raja
பரபரப்பு பிரஸ்மீட் :
காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் கூறியது போல் இது டெல்லிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான தேர்தல் வேட்பாளர்கள் தேர்வில் புதியவர்கள், பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம்.
பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய பின் உதயநிதி செய்தியாளர் சந்திப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved