Also Watch
Read this
By: Manigandan Raja

4 கார்கள் மாறி அமித்ஷாவை சந்திக்கவில்லை :
சிறுபான்மை மக்களுக்கு திமுக பாதுகாப்பு அரணாக திகழும் என உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் திமுக ஆட்சியில் ஆம்பூர் தொகுதிக்கு செய்துள்ள திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பு மாணவர்கள், இல்லத்தரசிகளுக்கான திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளன மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
ஆம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வில்வநாதனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் பாஜகவை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் அதிமுக போர்வையில் நுழைய முயற்சி பத்து தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக்க வேண்டும்.
ஜெயலலிதா, சசிகலாவைத் தொடர்ந்து மோடி, அமித்ஷா கால்களை பார்க்கிறார் பழனிசாமி விழுந்த கால்களை எல்லாம் வாரி விட்டவர் எடப்பாடி பழனிசாமி மோடியின் முரட்டு அடிமைதான் எடப்பாடி பழனிசாமி என்பதை தேர்தல் நிரூபிக்கும்.
எந்த உருட்டல் மிரட்டல்களுக்கும் பயப்படாத பணியாத அனுபவம் எனக்கு உள்ளது நான் ஒன்றும் டெல்லி சென்று 4 கார்கள் மாறி அமித்ஷாவை சந்திக்கவில்லை மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கும் திட்டங்களையும் தருவதில்லை, நிதியும் தருவதில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved