news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பத்தாம் வகுப்பு மாணவர்களே... தேர்வுக்கு தயாராகுங்கள்
tv

Also Watch

tv

Read this

பத்தாம் வகுப்பு மாணவர்களே... தேர்வுக்கு தயாராகுங்கள்

கால அட்டவணை வெளியீடு

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
magesh minister

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார்.
சென்னை கோட்டூர்புரத்தில் இன்று 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். அப்போது, 11ம் வகுப்பு அரியர் தேர்வுகளுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள்
11.03.2026 - தமிழ், இதர மொழிப்பாடங்கள்
16.03.2026 - ஆங்கிலம்
25.03.2026 - கணிதம்
30.03.2026 - அறிவியல்
02.04.2026 - சமூக அறிவியல்
06.04.2026 - விருப்ப மொழிப்பாடங்கள்

இதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

இதையும் பாருங்கள் - 10th public exam schedule 2025 | 10th, +2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு | TN school exam news

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 26072026

0
8 mins agoshare
ராசி பலன்கள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau